Tamil Friendship Kavithaigal



நண்பன்
நண்பர்கள் யாரும் மீண்டும் பிறபதில்லை,
நட்புகள் என்றும் இறபதில்லை,
உன் நட்பை நான் ஒருபோதும் மறப்பதில்லை,
என்றும் நட்புடன் உன் தோழி.

நட்பு
உன் நட்பெனும்
சிறையில்ல கூண்டில்
சிறகில்ல பறவை நான்!..
விடுதலையாக விருப்பம் இல்லை,
இந்த உலகை விட
உன் நட்பு பெரியதானதால்!

Post a Comment

0 Comments